பிகினி உடையில் குத்தாட்டம் போட்ட அமலா பால் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது பிகினியையே மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் அமலா. இவரின் முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு மைனா படம் தான் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்க ஆரம்பித்து. முன்னனி நடிகையாகும் அளவிற்கு முன்னேறினார். பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஒரே வருடத்தில் அவர்களின் திருமண வாழ்கை முறிந்தது.

விவகாரத்திற்கான காரணமும் வதந்திகளாக பரவி வருகிறது. தற்போது முக்கிட்டா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் பல போட்டோஷூட்களையும் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகினி அளவிற்கு உடை அணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here