காட்டுக்கு நடுவே கண்ணாபின்னானு போஸ் கொடுத்த அமலா பால் – திக்கற்று திரியும் ரசிகர்கள்!!

0
இது பிராவா.. இல்ல என்ன டிரஸ்ஸுனே தெரியலையே.., ஆங்காங்கே கிழிந்து தொங்கும் உடையில் அமலா பால்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் தற்போது காட்டுக்கு நடுவே கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தி அதன்  மூலம் பிரபலமானவர் அமலா பால். அவரின் முதல் படமே தடை செய்யக் கோரி பல போராட்டங்கள் நடந்த நிலையில் தன்னை நிரூபிக்க கிடைத்த மைனா வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.  தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து உள்ளார் என்றே சொல்லலாம்.

மார்க்கெட் இருக்கும்போதே  இவர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே அவருக்கு விவாகரத்தும் ஆனது. இப்பொழுது தனியாக வாழ்ந்து வரும் அமலாபால் பல வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இப்பொழுது காட்டுக்குள் அமலா தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here