ஐயயோ.., மிரண்டுட்டேன் அமலா பால்.., கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.., அல்லல்படும் இளவட்டங்கள்!!

0
ஐயயோ.., மிரண்டுட்டேன் அமலா பால்.., கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.., அல்லல்படும் இளவட்டங்கள்!!
ஐயயோ.., மிரண்டுட்டேன் அமலா பால்.., கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.., அல்லல்படும் இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. முன்பு போல இல்லாமல் இப்பொழுது போட்டோஷூட்டில் சுட்டி பெண்ணாகவே வலம் வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திரைக்கு வந்த கொஞ்ச நாளிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் சில காலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இப்பொழுது தான் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். அதாவது, முன்பு அவருக்கு பட வாய்ப்புகள் இப்பொழுது கிடைக்க ஆரம்பித்து விட்டது.

8 வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவு.., நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி!!

மேலும் ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார். இவரை பற்றிய வதந்திகளும், கிசுகிசுக்களும் வெளிவந்தாலும் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதே கிடையாது. அப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நாளுக்கு நாள் கவர்ச்சியிலும் உச்சம் காட்ட ஆரம்பித்து விட்டார். சினிமாவில் மட்டுமில்லாமல், இன்ஸ்டாவிலும் ட்ரெண்டிங் நாயகியாக உயர்ந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here