ஜிலுக்கு ஜிப்பா ஊஞ்சலாடுது.., அமலா பால் அழகு சும்மா மின்னுது.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

0
ஜிலுக்கு ஜிப்பா ஊஞ்சலாடுது.., அமலா பால் அழகு சும்மா மின்னுது.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!
ஜிலுக்கு ஜிப்பா ஊஞ்சலாடுது.., அமலா பால் அழகு சும்மா மின்னுது.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் முக்கிய நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலா பால் இப்பொழுது மார்க்கெட் சரிந்து அந்த அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஒரு பக்கம் படவாய்ப்பு கிடைத்தாலும் அந்த அளவிற்கு ஹிட் கொடுப்பதும் இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது ஹிந்தி லெவெலுக்கு சென்று விட்டார் நம்ம அமலா. ஏனெனில் அந்த அளவிற்கு கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். மேலும் இப்பொழுது வரை அவருக்கு இருந்த பாலோவர்ஸ் மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை.

“எனக்கு KGF படம் சுத்தமாக பிடிக்காது” – திரையுலகில் சர்ச்சையை கிளப்பிய முக்கிய நடிகர்!!!

இப்படி இருக்க ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கலர் கலரான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் சொக்கும் அளவிற்கு அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here