‘போஸ் கொடுக்குறதுல வடிவேலுவை மிஞ்சிருவிங்க போலயே’ – ஸ்கர்ட்டை தூக்கி தாறுமாறமாக போஸ் கொடுத்த அமலா பால்!!

0
விட்டா டிரௌசர் பறந்துரும் போல.. லூசான ஆடையில் பதற வைத்த நடிகை அமலா பால்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை அமலா பால்

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல சர்ச்சைகளில் சிக்கியவர் தான், நடிகை அமலா பால். இவர் முதன் முதலாக தனது தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் நடித்திருப்பார்.

நாவூறும் சுவையில் “முட்டை கைமா” ரெசிபி – ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

அந்த திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மக்களை அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அடைய வைத்தது. இப்படி முதல் படத்திலேயே சர்ச்சைகளை சந்தித்ததால் இவர் அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்தார்.

இதனை அடுத்து மைனா, தெய்வத்திருமகன், வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதே போல் முன்னணி நடிகரான விஜய்யுடன் “தலைவா” திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் முன்னணி நடிகையாக மாறினார். இவர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இருவரும் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர். தற்போது அமலா பால் மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இப்படியாக இருக்க, அமலா பால் ஹோலி பண்டிகையினை கொண்டாடுவதற்காக ஹிமாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் அங்கு தான் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அமலா பால் தனது ஸ்கிர்ட்டை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் “பட்ஜெட் பத்மநாபன்” திரைப்படத்தில் வரும் வடிவேலு பாணியில் போஸ் கொடுத்துள்ளார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here