உச்சகட்ட கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த அமலா பால் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

அமலா பால்

தமிழ் திரையில் தனது முதல் படத்திலேயே பல வித சர்ச்சைகளுடன் களம் இறங்கியவர் தான் நடிகை அமலா பால். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தினை ஏற்று நடித்ததால் இவருக்கு அப்போது பெரும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது.

இதனை அடுத்து இவர் தான் தேர்வு செய்யும் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்தார். அவர் இந்த படத்திற்கு பின்பாக, இவர் “மைனா” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பின்பாக இவருக்கு ஒரு நல்ல இமேஜ் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

அதன் பிறகு அமலா பால் தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வந்தார். குறிப்பாக, இவர் நடிகர் விஜயுடன் “தலைவா” படத்தில் நாயகியாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பின்பு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படியாக இருக்க இவர் இயக்குனர் விஜய்யை காதலித்தார். இருவரும் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்பு கூட அமலா பால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தற்போது தனது தோழியின் திருமணத்திற்காக ஒரு ஸ்பெஷல் லெஹன்கா அணிந்து உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லைட் பீச் கலரில் இருக்கும் அந்த லெஹங்காவில் அமலா பால் வேற லெவல் அழகில் உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here