அடக்கடவுளே.., எங்களால முடியல.., இப்படி காட்டறீங்களே அமலா பால்.., திண்டாடிய இணையதளம்!!

0
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் நம்ம அமலா பால். இப்பொழுது ஹிந்தி திரையுலகம் பக்கம் கால் எடுத்து வைத்து விட்டார்.

கவர்ச்சி நடிகையாக சமீப காலமாக இணையத்தில் வலம் வருகிறார். அதுமட்டுமின்றி இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாக தான் உள்ளது. மைனா படத்தில் அப்பாவியாக நடித்த பெண்ணா இது என்று வியக்கும் அளவிற்கு மாறி விட்டார்.

நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே விஜய் உடன் இணைந்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here