ஆத்தாடி.., அழகுல இப்படி ஆட்டி படைக்கிறீங்களே அமலா பால்.., சொக்கி கிறங்கி போன ரசிகர்கள்!!

0
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது கைவசம் 2 படங்களுக்கு மேல் பிஸியாக நடித்து வரும் நிலையில் தற்போது அடிக்கடி பல அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக மாறி விட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நாளுக்கு நாள் கவர்ச்சியில் கூடுதலும் காட்டி வருகிறார் நம்ம அமலா பால். அதனால் தான் அவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்ன தான் சர்ச்சையில் சிக்கினாலும் அதனை ஒரு பொருட்டாகவே நினைத்து கூட பார்ப்பது கிடையாது.

பாரதி கண்ணம்மா வினுஷாவா இது?? எவளோ கிளாமரா இருக்கீங்களே.., ஷாக் புகைப்படம் வைரல்!!

மேலும் விவாகரத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் வேறு திருமணம் செய்துகொண்டாலும், இதுவரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து வெளியிடும் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.

இப்பொழுதும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here