ச்சே.., இதுக்கு மேல வேணாம்., அமலா பால் அழகில் சின்னாபின்னமாக இளசுகள்.., வைரல் புகைப்படம்!!

0

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்திருந்தார். மேலும் குறுகிய காலத்திலேயே விஜய் உடன் ஜோடி சேர்ந்தும் நடித்து வந்தார்.

சினிமாவில் கொடிகட்டி நடித்து வந்த காலத்திலேயே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சினிமாவை கைவிடாமல் இருந்த இவருக்கு மார்க்கெட் திடீரென சரிய ஆரம்பித்தது. அதன் பிறகு இவருக்கும் அவரது கணவரான ஏ.எல்.விஜய்க்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுது தனியாக வாழ்ந்து வரும் அமலா பால் படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் களமிறங்கி விட்டார். நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல தற்போதும் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அடேங்கப்பா.., தி கேரளா ஸ்டோரி வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here