கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!

0
கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்...ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!
கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்...ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!

தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அமலா பால். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் பாவாடை சட்டையுடன் கேரளத்து பைங்கிளியாக காட்சி தருகிறார்.

மைனா என மாபெரும் வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆனார். அதன் பின்னர் அவருக்கு தமிழ் திரையில் எக்கசக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதை பயன்படுத்தி விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன் பின்னர் திரையில் பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்...ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!
கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!

எனினும் இந்த திருமண வாழ்க்கையும் இவருக்கு ஒழுங்காக அமையவில்லை. அதாவது திருமணத்திற்கு பிறகும் இவர் சினிமாவில் நடிப்பதை கைவிடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனை விஜய் மற்றும் அவரின் குடும்பம் விரும்பவில்லை. இதனால் விஜய் மற்றும் அமலா பால் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இவர்கள் இருவரும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் இவர் அதன் பின்னர் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்...ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!
கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!

அதுவரை அடக்கி வாசித்த இவர் விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியை அதிகமாக காட்ட ஆரம்பித்தார். அதாவது ஆடை என்ற படத்தில் முழு நிர்வாணமாக நடித்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் இந்த படமும் அந்த அளவுக்கு வெற்றி ஏதும் பெறவில்லை. மேலும் சோசியல் மீடியாவிலும் படு கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இலவச தரிசனம் கொடுத்து வருகிறார்.

கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்...ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!
கேரளத்து சேச்சியாக பாவாடை சட்டையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த அமலா பால்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் தற்போது அதே போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பாவாடை சட்டையுடன் கேரளத்து பைங்கிளியாக கன்னத்தில் கைவைத்தபடி போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here