என்ன அமலா மொத்தமா குறைச்சுடீங்க.., எல்லாமே தெரியுதே.., கண்டபடி ஆட்டம்போடும் வீடியோ!!

0

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

முக்கிய நடிகையாக கலக்கி வரும் அமலா பால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். என்ன தான் தனக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும் அதனை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு விவாகரத்து ஆன நிலையிலும் தற்போது வரை இரண்டாவது திருமணம் செய்யாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். சொல்லப்போனால் விவாகரத்திற்கு பிறகு தன கவர்ச்சியில் கூடுதல் காட்டி வருகிறார்.

அவர் நடித்த ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. மேலும் இந்த படத்திற்கு எதிராக பல வழக்குகளும் தொடுக்கப்பட்டது. இந்த படம் மட்டுமில்லாமல் இவரின் முதல் திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படமும் அப்படி தான் அமைந்தது.

இருப்பினும் இவருக்கான மவுசு மட்டும் குறையவே இல்லை. இந்நிலையில் இப்பொழுதெல்லாம் கவர்ச்சியில் கூடுதல் காட்டி வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. அதுதான் ரசிகர்கள் மத்தியில் அவரை நிலைக்கவும் வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here