ச்சே.., என்ன பீச்ல இப்படி படுத்து இருக்கீங்க.., அமலா பாலின் எல்லை மீறிய புகைப்படங்கள்!!

0
ச்சே.., என்ன பீச்ல இப்படி படுத்து இருக்கீங்க.., அமலா பாலின் எல்லை மீறிய புகைப்படங்கள்!!
ச்சே.., என்ன பீச்ல இப்படி படுத்து இருக்கீங்க.., அமலா பாலின் எல்லை மீறிய புகைப்படங்கள்!!

தமிழில் முக்கிய நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை அமலா பால். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்க படாத பாடுபட்டார். அதுமட்டுமில்லாமல் முதல் படம் அவருக்கு சர்ச்சையை தான் ஏற்படுத்தி இருந்தது. மேலும் அதனை ஈடுக்கட்டும் வகையாக மைனா படத்தில் கம்பேக் கொடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு அம்மணிக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மேலும் விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தனது துரித நடிப்பால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டிருந்தார் அமலா பால். இப்படி இருக்க அவரது கெரியர் நல்லபடியாக இருந்தபோதே ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

நம்ப வச்சு கழுத்தை அறுத்த மாரி செல்வராஜ்.., அடுத்த இயக்குனரை நாடிய வாரிசு நடிகர்.., இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!!

ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் மனஸ்தாபத்தால் பிறந்து விட்டனர். இப்பொழுது அமலா பால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார் அமலா பால். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார். இப்பொழுது கவர்ச்சி பொங்க வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here