பாத்துங்க., அவுந்துற போகுது., வெறும் டவலுடன் போஸ் கொடுத்த அமலா பால் – ஏடாகூட கமெண்ட்ஸ் செய்த ரசிகர்கள்!

0
பாத்துங்க., அவுந்துற போகுது., வெறும் டவலுடன் போஸ் கொடுத்த அமலா பால் - ஏடாகூட கமெண்ட்ஸ் செய்த ரசிகர்கள்!
பாத்துங்க., அவுந்துற போகுது., வெறும் டவலுடன் போஸ் கொடுத்த அமலா பால் - ஏடாகூட கமெண்ட்ஸ் செய்த ரசிகர்கள்!

தமிழ் ரசிகர்களின் மத்தியில் மைனா, தலைவா போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை அமலா பால். அடுத்தடுத்து படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். மேலும் தன் சக நடிகருடன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் அமலா பால். இது இவரின் கேரியரிலும் தாக்கத்தை ஏற்படுத்த தமிழில் சுத்தமாக இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. தற்போது டோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நீங்க படுத்து இருக்குறத பார்த்தா எங்களுக்கு மூடாகுது .., படு மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்த கீர்த்தி சுரேஷ்!!

இந்நிலையில் வெறும் டவல் மட்டும் கட்டியபடி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார் அமலா பால். ரசிகர்கள் பலரும் ‘என்ன., செம போதை போல’ போன்ற கமெண்டுகளை இந்த போட்டோவிற்கு பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here