இத்துண்டு உள்ளாடை வெளியே தெரிய படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால் – அல்லல்படும் ரசிகர்கள்!!

0
இருட்டில் காதலனுக்கு கிஸ் அடித்த அமலா பால்.. இது வேறயா.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

தலைவா, தெய்வ திருமகள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பேமஸ் ஆனவர் நடிகை அமலா பால். அப்படங்களில் நடிக்கும் பொழுதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

தன் விவகாரத்திற்கு பிறகு முன்பை விட கவர்ச்சியாகவும் சுதந்திரமாகவும் படங்களில் நடித்தார் அமலா பால். அந்த வகையில் இவர் ஆடை இல்லாமல் நடித்த ஆடை படம் இவரின் மார்க்கெட்டை கோலிவுட்டில் குறைத்தது.

தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதனால் தன் மார்க்கெட்டை அதிகரிக்க ஓவர் கவர்ச்சியில் வித்தியாசமான போட்டோஷூட் செய்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here