காத்து கூட போகாது போல.. படு டைட் உடையில் பால்கனியில் Hot போட்டோஷூட் செய்த அமலா பால்!

0
பீச்சில் வெறும் பிராவுடன் காற்று வாங்கும் நடிகை அமலா பால் - கவர்ச்சியில் கண்கட்டி போன ரசிகர்கள்!

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலா பால். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் என அடுத்தடுத்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார்.

இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் பறிபோனது. எனவே வேறு வழி இல்லாமல் டோலிவுட்டில் களம் இறங்கினார் அமலா பால். இதை தொடர்ந்து ஹிந்தி இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். தன் சம்பத்தையும் தற்போது அமலா பால் அதிகப்படுத்தியுள்ளாராம்.

அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் செய்து அதை இணையத்தில் வெளியிடுபவர் இவர். இந்நிலையில் இவரின் ஹாட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here