கோலிவுட்டில் மைனா, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் நடிகை அமலா பால். இவர் தன் பயணத்தை தொடங்கியது மலையாள சினிமாவில் தான்.
ஆரம்பத்தில் இவரின் படங்கள் சொதப்பினாலும் தொடர்ந்து தாக்கு பிடித்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகை லிஸ்டில் சில ஆண்டுகள் இருந்து வந்தார். பின்னர் AL விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்நிலையில் தற்போது லோ நெக் உடையில் முன்னழகை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்