அந்த குட்டி தொப்பை எவ்வளவு அழகு.. வழுவழு உடையில் படு ஹாட் போட்டோஷூட் செய்த அமலா பால்!

0
அட கொடுமையே.. இப்படி கூடவா காட்டுவாங்க - பச்சை உடையில் பச்சையாக போஸ் கொடுத்த அமலா பால்!

விகடகவி என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்குள் நுழைந்தவர் நடிகை அமலா பால். அப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர் நடித்த மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றன. அதிலும் தலைவா படத்தில் இவர் நடிக்கும் பொழுது அப்படத்தின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

ஏனோ இவர்களின் திருமண வாழ்க்கை வெகு ஆண்டுகள் நிலைக்கவில்லை. தனது விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்தார் அமலா பால். ஆனால் ஆடையில்லாமல் இவர் நடித்த ஆடை படம் இவரின் கேரியரை மொத்தமாக தமிழ் சினிமாவில் உருக்குலைத்தது.

எனவே தெலுங்கு படங்களிலும், ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அடிக்கடி இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அநத வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here