பொதுவெளிக்கு முன்னழகை துணியால் கட்டி வந்த அமலா பால்.. கவர்ச்சினாலும் ஒரு அளவு வேணாமா?

0

மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இவருக்கு தமிழ் மட்டுமில்லாமல் டோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வர சில நாட்களிலேயே பிஸியான நடிகையாக மாறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் இவர்கள் 3 ஆண்டுகளிலேயே பிரிந்தனர். இப்பொழுது தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பி தன் சம்பளத்தையும் அதிகப்படுத்தியுள்ளார்.

அடிக்கடி தன் கவர்ச்சி ததும்பும் போட்டோக்களை வெளியிடும் அமலா பால் தற்போது பீச்சில் முன்னழகை காட்டி தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here