பால் வண்ண மேனி அமலா பால் உங்களுக்கு.. அதுவும் அந்த கண்ணு இருக்கே – மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

0
பால் வண்ண மேனி அமலா பால் உங்களுக்கு.. அதுவும் அந்த கண்ணு இருக்கே - மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

மோலிவுட்டில் அறிமுகமாகி தமிழில் விகடகவி என்ற படத்தில் நடித்து தெரிய வந்தவர் நடிகை அமலா பால். அதை தொடர்ந்து சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்தார். அப்படம் இவருக்கு பெரிய எதிர்மறை விமர்சனத்தை பெற்று தந்தது.

பின்னர் மைனா, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை காட்டினார். மேலும் திடீரென இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் சில ஆண்டுகளே அவர்களின் திருமணம் நிலைத்தது.

தொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்திய இவருக்கு சிறிது பிரேக் விட்டது சினிமா. தற்போது cadaver என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் நியூ போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here