பிரபல நடிகை அமலா பாலின் வீட்டில் நடந்த மாபெரும் விசேஷம் – இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துக்கள்!!

0
ஆத்தி.. முரட்டு போட்டோஷூட்டால இருக்கு.. உள்ளாடை கூட இல்லாமல் ஆடையை இறக்கி போஸ் கொடுத்த அமலா பால்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் வீட்டில் நடக்க இருக்கும் விசேஷத்தை பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆட்டம் பாட்டம் என வீடே கலைக்கட்டியுள்ளது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் அமலா பால். தொடர்ந்து தனது விடா முயற்சியால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிக்க வந்த சில காலத்திலேயே விஜய் உடன் இணையும் வாய்ப்பை பெற்றார்.

தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனை, வேட்டை போன்ற படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். நல்ல வளர்ச்சியில் போயிக்கொண்டிருக்கும் போதே ஏ.எல்.விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமண வாழ்க்கை சில காலமே நீடித்தது. சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. தற்போது வரை அமலா பால் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். மேலும் தனது இஷ்டம் போலும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

இவர் வெளியிடும் புகைப்படம் ரீல்ஸ் அனைத்துமே இவரது சுதந்திரத்தை வெளிப்படுத்தும்படியாக தான் இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து நண்பர்களுடன் சந்தோசமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது தம்பியான அபிஜித் பாலுக்கு திருமணம் நடக்கவுள்ளது. இதனை பெரும் ஆர்பாட்டத்துடன் தெரிவித்துள்ளார் அமலா பால். அமலா பாலும் அவரது தம்பியும் செய்த சேட்டைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here