ஏம்மா.. போடுறதுக்கு வேற டிரஸ்ஸே கிடைக்கலையா – 2 பீஸ் உடையில் போட்டில் சவாரி செய்த அமலா பால்!!

0
ச்ச.. டிரஸ் மொத்தமும் கழண்டுருச்சு - ஆடை இறங்க தளுக்கி மினுக்கி போஸ் கொடுத்த அமலா பால்!

தன் சினிமா கேரியரில் கொடி கட்டி பரந்த சமயம் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். இவரின் விவாகரத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாகவே வலம் வந்தார்.

ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவரின் மார்க்கெட்டை மொத்தமாக சீர்குலைத்தது. அதனால் கோலிவுட்டில் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. எனவே தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்பொழுது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார்.

அடிக்கடி போட்டோஷூட் செய்தும் அதை வெளியிட்டு வருகிறார் அமலா பால். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here