தம்பி அர்ஷ் பிறந்த நேரத்தில் புதிய சாதனை படைத்த ஆல்யா – சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து!

0
தம்பி அர்ஷ் பிறந்த நேரத்தில் புதிய சாதனை படைத்த ஆல்யா - சஞ்சீவ் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து!
தம்பி அர்ஷ் பிறந்த நேரத்தில் புதிய சாதனை படைத்த ஆல்யா - சஞ்சீவ் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தம்பதிகளாக வலம் வருபவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. ராஜா ராணி 1 சீரியலில் இவர்களுக்கும் ஏற்படட காதலால் திருமணம் செய்து இவர்களுக்கு தற்போது ஐலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி வீட்டில் நடந்த சோகம் – போலீசார் தீவிர விசாரணை! கோலிவுட்டில் அதிகரிக்கும் பரபரப்பு!!

சமீபத்தில் தான் ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகியுள்ளார். சஞ்சீவ் ஆல்யா யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களை பதிவிட்டு வந்தனர்.

தம்பி அர்ஷ் பிறந்த நேரத்தில் புதிய சாதனை படைத்த ஆல்யா - சஞ்சீவ் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து!
தம்பி அர்ஷ் பிறந்த நேரத்தில் புதிய சாதனை படைத்த ஆல்யா – சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் இவர்களின் இந்த யூ-டியூப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது. ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் இந்த தம்பதிக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here