ஆலியா மானசா நடிக்க போற சீரியல் இது தான்…, ஹீரோவும் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!

0

தமிழ் சின்னத்திரையில் ஜீ டிவி ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ். அதே போன்று ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அலியா மனசா. இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து புது சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர். அந்த ஷூட்டிங் இப்பொழுது மும்முரமாக போயிக்கொண்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அந்த சீரியல் குறித்த எந்த தகவலையும் இவர்கள் வெளியிடவில்லை. இந்த சீரியல் நவம்பர் 21 ஆம் தேதி ஜீ டிவி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இதுவரை நடித்த சீரியல் மிகவும் ஹிட் ஆனது.

காரில் பயணம் செய்பவர்களுக்கு இது கட்டாயம்.., மீறினால் அபராதம்!!

ஆனால் கார்த்திக் ராஜா, அலியா மனசா இணைந்து நடிக்கும் முதல் சீரியல் என்பதால் இவர்கள் கம்போவை பார்க்க ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர். எனவே இந்த ஜோடி சின்னத்திரை ஹிட் கொடுப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here