ராஜா ராணி தொடருக்கு நடிகை ஆல்யா மானசா வைத்த ஆப்பு – கடும் சோகத்தில் விஜய் டிவி!!

0
ராஜா ராணி தொடருக்கு நடிகை ஆல்யா மானசா வைத்த ஆப்பு - கடும் சோகத்தில் விஜய் டிவி!!

சமீபத்திய பல வாரங்களாக விஜய் டிவியின் TRP அதள பாதாளத்திற்கு சென்று வருகிறது. TRP-யை தக்கவைக்க ஓடாத பல சீரியல்களை நிறுத்திவிட்டு புதிய சீரியலை ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்தில் விஜய் டிவி உள்ளது.

இதனால் சிப்பிக்குள் முத்து உள்பட புது புது சீரியல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியின் TRPயில் முதலிடத்தை பெற்று வருகிறது. நல்ல ரேட்டிங்கில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடர் ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டது.

ஆனால் ஆல்யா மானசா இந்த தொடரை விட்டு வெளியேறும் முன்னர் வரை பாக்கியலட்சுமிக்கு ராஜா ராணி தொடர் டப் கொடுத்து வந்தது. தற்போதைய உள்ள சுழலில் நன்றாக ஒரு தொடர் செல்வதே கடினம். ஆனால் நன்றாக சென்ற இந்த தொடர் பின் வாங்கியதற்கு ஆல்யா மானசா காரணம் என்று சீரியல் குழு கோவத்தில் உள்ளதாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here