தவழ்ந்து விளையாடும் அளவுக்கு வளர்ந்து விட்ட ஆலியா சஞ்சீவ் மகன்.., ட்ரெண்டிங்காகும் கியூட்னெஸ் Overloaded பிக்ஸ்!!

0
அர்ஷ் பிறந்ததற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன ஆலியா-சஞ்சீவ்.., அவரே வெளியிட்ட பதிவு!!
அர்ஷ் பிறந்ததற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன ஆலியா-சஞ்சீவ்.., அவரே வெளியிட்ட பதிவு!!

சின்னத்திரையின் டாப் ஜோடிகளான ஆல்யா – சஞ்சீவ் யூடியூப்பில் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களிடையே மகனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அர்ஷ்

‘மானாட மயிலாட’ ஷோ மூலம் டான்சராக வலம் வந்த ஆல்யா மானசா, விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்பு மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ஆல்யா என்ட்ரி கொடுத்து, பிஸியாக நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் 2வது குழந்தை பிரசவத்திற்காக, அவர் சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும் ஆல்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். சீரியலை விட்டு விலகினாலும் தங்களது யூடியூப் சேனல் மூலம், பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் சஞ்சீவ்-ஆல்யா ஜோடி.

விஷாலுக்கு ஏற்பட்ட கொடுமை.., இரவோடு இரவாக வச்சு செஞ்ச சம்பவம்.., வீட்டில் நடந்தது என்ன??

சீரியல்கள் மூலம் இவர்களுக்கு கிடைத்த ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ‘அர்ஷ்’ உடைய cute ஆன போட்டோவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆல்யா. மேலும் ப்ரொடக்சன் நம்பர் 1 ஐலா, ப்ரொடக்சன் நம்பர் 2 அர்ஷ், ப்ரொடியூசர்ஸ் ஆல்யா- சஞ்சீவ் என்று மென்ஷன் செய்துள்ளார். அதற்கு சஞ்சீவ், அச்சோ க்யூட் என கமெண்ட் போட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here