இனிமே நீங்க என்ன பார்க்க முடியாது – சீரியலுக்கு மொத்தமாக முழுக்கு போட்ட ஆல்யா மானசா!!

0
இனிமே நீங்க என்ன பார்க்க முடியாது - சீரியலுக்கு மொத்தமாக முழுக்கு போட்ட ஆல்யா மானசா!!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்குள் கால் பதித்தவர் நடிகை ஆல்யா மானசா. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வேலைக்காரி செம்பா கதாபத்திரத்தில் நடித்து இருப்பார்.

அப்பொழுது நாயகன் சஞ்சீவ் உடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் என இரு அழகான குழந்தைகள் உள்ளனர். பிரசவத்தின் காரணமாக சமீபத்தில் தான் இவர் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.

Beast Vs KGF: மல்லுக்கட்டி நாறும் ரசிகர்கள்., மோதல் குறித்து ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் அதிரடி பதில்!!

இந்நிலையில் ஆல்யா மானசா மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி தருவது பற்றி ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது இனிமேல் நான் ராஜா ராணி தொடரில் நடிக்க போவதில்லை., ரியாவே இனி சந்தியாவாக தொடர்வார் என கூறியுள்ளார். இதனால் இவரை திரையில் எதிர்பார்த்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here