இரண்டாம் குழந்தைக்கு தாயானதை முறையாக அறிவித்த ஆல்யா மானசா.. வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!!

0
ரீஎன்ட்ரி என்ற பெயரில் விஜய் டிவிக்கு ஆப்படித்த ஆல்யா மானசா - நாங்க இத எதிர்பார்க்கவே இல்லயே!

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆல்யா மானசா. பின்னர் இவருக்கும் அதே சீரியலில் நடித்த சஞ்சீவிற்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் இவர்களுக்கு ஐலா என்ற குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து ஆல்யா மானசா  ராஜா ராணி 2 சீரியலில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது இவர் இரண்டாம் முறையாக கர்பமாக இருப்பதாக தகவல்கள் வந்தது.

இருப்பினும் ஆல்யா  எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் நீங்கள் கர்பமாக உள்ளீர்களா என கேட்ட கேள்விக்கு ஆம் என்று தலையசைத்து உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here