வளைகாப்பில் மணப்பெண்ணாய் ஆல்யா மானசா மின்னியதற்கு இதான் காரணமா – அவரே வெளியிட்ட வீடியோ!

0
வளைகாப்பில் மணப்பெண்ணாய் ஆல்யா மானசா மின்னியதற்கு இதான் காரணமா - அவரே வெளியிட்ட வீடியோ!

டாப் சின்னத்திரை தம்பதிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி. ராஜா ராணி தொடரின் போது காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது சம்மந்தப்பட்ட வீடியோகளும் இணையத்தில் வைரலாகின. சில வாரங்களுக்கு முன்பு தான் ஆல்யாவிற்கு வளைகாப்பு நடந்தது.

டாப் சீரியலுக்கு டாடா சொன்ன 2 முன்னணி நாயகிகள் – திகைப்பில் சேனல் நிர்வாகம்!!

பலரும் வளைகாப்பின் போது ஆல்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தாலும் மறுபுறம் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ஆல்யாவின் மேக்கப். தற்போது தான் ஆலியா தனக்கு மேக்கப் செய்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ..

அந்த வீடியோவை காண – கிளிக் செய்யவும்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here