அச்சச்சோ.., ஆலியா மானசாவுக்கு என்ன தான் ஆச்சு.., அந்த இடத்தில் இவ்வளவு பெரிய தழும்பா? ரசிகர்கள் ஷாக்!!

0

சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ஆலியா மானசா. தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தனது கணவர் சஞ்சய் மற்றும் குழந்தைகளுடன் அவர் சேர்ந்து எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட அனைத்தையும் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட போட்டோ ஒன்றில் அவரது காலில் பெரிய தழும்பு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அண்மையில் நடந்த ஷோ ஒன்றில் சின்னத்திரை நடிகைகளுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்ற போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாம். அதை சரி செய்ய அவரது காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாம். எனவே அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று தெரிந்த பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்? பா.ம.க. ராமதாஸ் வலியுறுத்தல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here