இது என்னடா எனக்கு வந்த சோதனை.., அப்போ கூட இதெல்லாம் செய்யல.., ஆனா இப்போ.., புலம்பும் ஆல்யா!!!

0
இது என்னடா எனக்கு வந்த சோதனை.., அப்போ கூட இதெல்லாம் செய்யல.., ஆனா இப்போ.., புலம்பும் ஆல்யா!!!
இது என்னடா எனக்கு வந்த சோதனை.., அப்போ கூட இதெல்லாம் செய்யல.., ஆனா இப்போ.., புலம்பும் ஆல்யா!!!

ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான ஆல்யா மானசா, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறது. இந்த சீரியலுக்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் அட்ராசிட்டியை அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்போது கூட ஆல்யா மானசா கையில் ஏதோ வைத்து படிப்பது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக “நா ஸ்கூல் டைம்ல கூட இப்படி படிச்சது கிடையாது. ஆனா இப்போ” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரின் குழந்தைத்தனமான இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here