ஐலா பாப்பாவுடன் சேர்ந்து ஆலியா மானசா செய்த காரியம் – ஆயிரக்கணக்கில் குவிந்த லைக்குகள்!!

0
ஐலா பாப்பாவுடன் சேர்ந்து ஆலியா மானசா  செய்த காரியம் - ஆயிரக்கணக்கில் குவிந்த லைக்குகள்!!

சின்னத்திரை உலகின் முன்னணி நாயகியான ஆலியா மானசா, தனது மகள் ஐலா உடன் சேர்ந்து, செய்த அட்டகாசமான ரீல்ஸ் வீடியோ,  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

 வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் நட்சத்திரமாகத் திகழ்ந்த வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இந்த தம்பதிக்கு ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சீரியலில் தீவிரமாக நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியலை விட்டு அதிரடியாக விலகினார். தற்போது, தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் ஆலியா மானசா, தங்கள் யூடியூப் சேனலை பரபரப்பாக நடத்தி வருகிறார்.

தங்கள் குழந்தைகள் செய்யும் சுட்டித் தனங்களை யூட்யூபில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார். அந்த வகையில், தன் மகள் ஐலா பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசமான ரீல்ஸ் ஒன்றை செய்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வைரல் வீடியோ இதோ.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here