சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., சுருளி அருவியில் குளிக்க அனுமதி – வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., சுருளி அருவியில் குளிக்க அனுமதி - வெளியான முக்கிய அறிவிப்பு!!
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., சுருளி அருவியில் குளிக்க அனுமதி - வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தங்களது சூட்டை தணிக்க நீர் நிலையங்கள் இருக்கும் சுற்றுலா தளத்தை தேடி ஓடுகின்றன. அப்படி மக்கள் அதிகம் சுற்றுலா செல்லும் இடம் தான் சுருளி அருவி. இந்த அருவியில் யானைகள் முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினர் குளிக்க தடை விதித்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐந்து நாளைக்கு பின்னர் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு குடும்ப தலைவிகளே., இன்று முதல் ரூ.1,000 உரிமை தொகை? இதுதான் காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here