இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கான முக்கிய அறிவிப்பு., அதிரடியாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு., முழு விபரம் உள்ளே!!!

0
தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காக சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்படி கொண்டு வரப்பட்டது தான் இல்லம் தேடி திட்டம். இத்திட்டத்தின் மூலம்  தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்பு எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இத்திட்டம் இரண்டு வருடங்களை தாண்டி  மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து ஒரு முக்கிய  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதாவது 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான இல்லம் தேடி கல்வித் திட்ட பணியின் முன்னேற்றத்திற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here