இப்போதைக்கு தேர்தலை ஒத்தி வையுங்கள் – பிரதமர் மோடிக்கு உயர்நீதிமன்றம் வேண்டுகோள்!!

0

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு, சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முக்கிய தகவல்:

இந்தியாவில் தற்போது, ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதை தடுக்க பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கி, அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் பேருரை ஆற்றினார்.

இது ஒருபுறமிருக்க, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பிரதமர் மோடி, முனைப்புடன் செயல்பட்டு வருவதை தாங்கள் பாராட்டுவதாகவும், ஆனால் மூன்றாம் அலை பரவலுக்கு வழிவகை செய்யும் தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமருக்கும், நிலைமை சரியாகும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கும் அலகாபாத் நீதிமன்றம் முக்கிய வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here