தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - வெளியான அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

சமீப காலமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.,40,000 பேருக்கு Job கன்பார்ம் – மாவட்ட நிர்வாகம் உறுதி !!

சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வங்க கடலில் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், சென்னை உட்பட ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதாவது கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (23.11.2022) மற்றும் நாளை (24.11.2022) பள்ளி/கல்லுரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏதாவது ஒரு நாளில் பணி நாளாக அறிவிக்கப்படும் என்று மாணவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here