வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் தான் வேலை? ஒப்புதல் வெயிட்டிங்!!!

0
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் தான் வேலை? ஒப்புதல் வெயிட்டிங்!!!
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் தான் வேலை? ஒப்புதல் வெயிட்டிங்!!!

நாடு முழுவதும் வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை தவிர 2 வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டுமென வங்கி ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை இந்திய வங்கி சங்கம் அங்கீகரித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக கருதப்படும். இருந்தாலும் தினசரி வேலை நேரங்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமா? என்பதை வங்கி ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மகளிருக்கான மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை.., செலக்ட் ஆனவர்களுக்கு இப்படி தான் மெசேஜ் வரும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here