மீண்டும் சீரியலில் ஜோடி போடும் ஆலியா-சஞ்சீவ் ஜோடி?? அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவு!!

0

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் தான் சஞ்சீவ் – ஆலியா ஜோடி. இந்த சீரியல் மூலம் தான் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்பொழுது இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அதிலிருந்து விலகி விட்டார். இப்பொழுது இருவரும் தனியாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் நிலையில் அதில் அவர்களுக்கு வருமானம் அள்ளி வருகிறது.

இப்படி சுமூகமாக சென்று கொண்டிருக்க அலியாவும், சஞ்சீவும் இணைந்து சரவணன் மீனாட்சி சீசன் 4 இல் மீண்டும் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்துள்ளது. அதனை மறுத்துள்ள சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் அந்த செய்தியை குறிப்பிட்ட இது வெறும் வதந்தி தான் என்று குறிப்பிடடுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here