கல்யாணம் ஆனாலும் என் தேவதை தான் டா.. மஞ்ச காட்டு மைனாவாக சிறகு விரித்து பறக்கும் ஆலியா மானசா!!! 

0
இந்த முக்கிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆலியா மானசா.., எல்லாரையும் இப்படி அழ வச்சுடீங்களே!!
இந்த முக்கிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆலியா மானசா.., எல்லாரையும் இப்படி அழ வச்சுடீங்களே!!

விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஆலியா மானசா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மஞ்சள் கலர் ட்ரெசில் ஆளை மயக்கும் அழகில் உள்ளார்.

மாடல், ஆர் ஜே, நடன பயிற்றுநர் என பல பரிமாணங்களை கொண்டவர் ஆலியா மானசா. இவரின் முதல் திரை அனுபவம் சீரியல் என்று தான் பலருக்கு தெரியும். ஆனால் அவரின் முதல் திரை என்ட்ரி கலைஞர் டிவியின் மானாட மயிலாட என்ற நடன போட்டி தான். இந்த நடன நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 1 ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் அன்புக்கு பரிசாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் அம்மாவும்  பொண்ணும் செய்யும் லூட்டிகள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. மேலும் இவர் சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படம் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ராஜா ராணி சீசன் 2 என்ற விஜய் டிவி சீரியலில் சித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடையில் மஞ்ச காட்டு மைனாவாக சிறகை விரித்த படி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here