குழந்தை பிறந்ததும் ஆலியா மானசாவிற்கு ஏற்பட்ட மாற்றம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0

ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆலியா மனசா இப்பொழுது வெளியிட்டிருக்கும் சூப்பரான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ஆலியா மனசா. அதன் மூலம் தான் ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு சமபீத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது.

அந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டிங்கானது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆலியா மனசா ராஜா ராணி 2 சீரியலை விட்டு நிரந்தரமாக விலகி விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது ஆடம்பரமான உடையில் அவர் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தை பிறந்தும் இப்படி ஸ்டைலா?? இளமை குறையாம இருக்கீங்களே என்று பலரும் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here