அந்த காலத்து இளவரசியை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் செய்த ஆலியா மானசா – ஒருவேளை படவாய்ப்புக்கு அடிபோடுறாங்களோ??

0
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா தற்போது மகாராணியையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் ஒன்றை செய்த்துள்ளார்.

ஆலியா மானசா

டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் தான் ஆலியா மானசா. அதன் மூலம் தான் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

இவர் செய்யும் டிக்டாக் தான் அனைத்து இடத்திலும் வைரலானது. சீரியலில் இவரின் நடிப்பும் நிஜத்தில் இவரது குணத்திற்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இருக்காது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார்.

மேலும் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வீட்டை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டனர்.

தற்போது வரை ஆலியா வீட்டில் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதனை நினைத்து அவர் வருந்திக்கொண்டு தான் உள்ளார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் சீரியலில் நடித்து வருகிறார்.

இவரது அழகும், அந்த குழந்தை தனமும் இதுவரையிலும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது பல போட்டோஷூட் நடத்தி வருகிறார். அதே போல மகாராணியையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here