அச்சு அசல் குட்டி ஐலா தான்.., உரிச்சு வச்சுருக்கீங்களே ஆலியா மானசா – இதுவரை பார்த்திராத போட்டோஸ்!!

0

விஜய் டிவியின் முன்னணி சீரியல் நட்சத்திரமான ஆலியா மானசாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று   இணையத்தில் வெளியாகி, பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

ட்ரெண்டிங் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் நட்சத்திரமாக, திகழ்ந்து வருபவர் ஆலியா மானசா. சீரியல் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்ப வாழ்க்கையில் இணைத்துள்ளார். குழந்தைகளை பார்ப்பதிலே மொத்த நேரத்தையும் செலவிட்டு வரும் இவர், தற்போது சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

யூடியூப் சேனலில் அடிக்கடி வீடியோ போட்டு வரும் இவர், இதன் மூலம் தனி கல்லா கட்டி வருகிறார். இந்த நிலையில், இவரது சிறு வயது போட்டோ ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்,  அப்படியே குட்டி ஐலா பாப்பா மாதிரியே இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை, பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here