RRR படத்தில் 2 சீனுக்கு வந்துட்டு போறதுக்கு நடிகை அலீயா பட்டுக்கு இவ்வளவு சம்பளமா? – ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

அலீயா பட் நடிப்பில் வெளியாக இருந்த RRR திரைப்படத்திற்காக இவர் ரூ. 9 கோடி சம்பளம் வாங்கிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இவர் வெறும் 20 நிமிட காட்சிகளிலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலீயா பட் சம்பளம்:

மாவீரன், பாகுபலி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தற்போது ”RRR” என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜூனியர் NTR, ராம் சரண், அஜய் தேவ் கான், அலீயா பட் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதியில் திரையரங்கங்களில் வெளியாக இருந்தது.

ஆனால் கொரோனா பரவலின் காரணமாக வெளியீட்டு தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். RRR திரைப்படத்திற்கு அலீயா பட் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. RRR திரைப்படத்தில் ஆலியா பட் நடித்திருக்கும் காட்சிகள் வெறும் 20 நிமிடங்களே தானாம். ஆனால் இந்த 20 நிமிடத்திற்கு அலீயா பட் ரூ. 9 கோடி சம்பளம் வாங்கிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here