சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திரம்…, இந்தியாவுக்கு எதிராக தொடங்கிய பயணம் இன்றுடன் முடிவு!!

0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திரம்..., இந்தியாவுக்கு எதிராக தொடங்கிய பயணம் இன்றுடன் முடிவு!!

நடப்பு வருடத்தில் பல முன்னாள் வீரர்கள் சர்வதேச அளவிலான அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வினை அறிவித்து வருகின்றனர். இந்த வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிக்பாஸ்க்கு பிறகு ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக் பாட்., அவரே சொன்ன குட் நியூஸ் இதோ!!

டி20 போட்டி மூலம் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற இவர், 2014ல் ஒரு நாள் வடிவிலும், 2015ல் டெஸ்ட் வடிவிலும் தனது அறிமுக ஆட்டத்தை விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தவறிய இவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலேயே அதிக கவனம் செலுத்தினார். இதுவரை இவர், டி20யில் 75 போட்டிகளில் 2074 ரன்களும், 70 ஒருநாள் போட்டிகளில் 2419 ரன்களும், டெஸ்டின் 21 இன்னிங்ஸில் 573 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here