உள்ளாடை போடாமல் போட்டோ ஷூட் நடத்திய உலக நாயகன் மகள்…!வைரலாகும் அக்சரா ஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டில்!!!

0
எனக்கு எப்பவுமே என் விருப்பம் தான் முக்கியம்., உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கிய ஸ்ருதி ஹாசன்!!

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல் ஹாசன் அவர்கள். இவரின் மகள் அக்சரா ஹாசன், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளாடை எதுவும் இன்றி கருப்பு நிற கோட் அணிந்து  கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

ஷமிதாப் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையில் ஒரு நாயகியாக அறிமுகமானவர் அக்சரா ஹாசன். இந்த படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்து உள்ளார். இவரும் தன் தந்தை கமல் ஹாசன் மற்றும் தன் அக்கா சுருதிஹாசன்  போல பன்முக திறமையை கொண்டவர். அக்சரா ஹாசன் திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் தமிழில் அஜித்தின் விவேகம் படத்திலும்,கடாரம் கொண்டான் என்ற மற்றொரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது  தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின்  புகைப்படங்கள்  பலவற்றை பகிர்ந்து வருகிறார். அந்த போட்டோக்களுக்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனையடுத்து தற்போது வெளியான புகைப்படத்தில் ,உள்ளாடை எதுவும் போடாமல் வெறும் கருப்பு நிற ஜாக்கெட் உடன் மட்டும் உள்ளார். இவரின் இத்தகைய புகைப்படம் அவரின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here