விமான பயணிகளுக்கு அதிர்ச்சி., ஏர்போர்ட் செல்வதற்கு முன் இது கட்டாயம்? அறிவிப்பை வெளியிட்ட ஆகாசா ஏர்!!!

0
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி., ஏர்போர்ட் செல்வதற்கு முன் இது கட்டாயம்? அறிவிப்பை வெளியிட்ட ஆகாசா ஏர்!!!

விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புக்கிங் செய்த விமான நிறுவனத்தில் செக்-இன் செய்த பிறகு தான் விமான நிலையங்களில் உள் நுழைய முடியும். இந்த நிலையில் கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட சில விமான நிலையங்களில் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் செக்-இன் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதனால் இந்நிறுவனத்தில் புக்கிங் செய்த பயணிகள் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் செக்-இன் செய்ய அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, முன்கூட்டியே விமான நிலையத்தை அடையுமாறும் வலியுறுத்தி உளளனர். கூடுதல் விபரங்களுக்கு +91 9606 112131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களே., தேர்வில் வெற்றி பெற சூசகமான வழி இதோ.., தவறவிடாதீர்கள் நண்பர்களே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here