இப்போதைக்கு Work Out ஆகாது.,, நடையை கட்டிய விக்னேஷ் சிவன்., AK62 படத்தின் அதிர்ச்சி தகவல்!!

0
இப்போதைக்கு Work Out ஆகாது.,,நடையை கட்டிய விக்னேஷ் சிவன்., AK62 படத்தின் அதிர்ச்சி தகவல்!!
இப்போதைக்கு Work Out ஆகாது.,,நடையை கட்டிய விக்னேஷ் சிவன்., AK62 படத்தின் அதிர்ச்சி தகவல்!!

தமிழகம் முழுவதும் விஜய்யின் “வாரிசு”, அஜித்தின் “துணிவு” என இரு திரைப்படங்கள் பற்றி தான் சினிமா ரசிகர்கள் பெரிதும் பேசி வருகின்றனர். ஜனவரி 11ம் தேதி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளிவரவுள்ள இந்த படங்களின் முன்பதிவு இணையத்தில் களைகட்டி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62 வது படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளி வருகிறது. அண்மையில் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் பொறுக்க முடியாமல் கதறி வருகின்றனர்.

மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்த பாரதி கண்ணம்மா., என்னது மறுபடியும் முதல்ல இருந்தா?

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 17ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் கூறியிருந்தார். ஆனால் படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்ய நேரம் தேவைப்படுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பு தாமதமாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் AK 62 படப்பிடிப்பு தொடங்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here