AK 62 ல திரிஷா, நயன் ரெண்டு பேரும் வேணாம்., இந்த நடிகையை போடுங்க!ஸ்ட்ரிக்டாக சொல்லிய அஜித்!!

0

கோலிவுட்டின் முன்னணி நடிகரான, அஜித் நடிக்க உள்ள ஏ கே 62 படத்தின் ஹீரோயின் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட் :

நடிகர் அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்த வலிமை படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்குப் பின் அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், நடிகர் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க இருப்பதாக அப்டேட் வெளியானது. இதைத்தொடர்ந்து இதில் ஹீரோயினாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், அவர் தளபதி 67 க்கு கால் சீட் கொடுத்ததால், இதில் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன் மனைவி நயன்தாராவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டதாகவும், ஆனால் நடிகர் அஜித் இதை மறுத்து விட்டதாகவும் பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியை இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்குமாறு விக்னேஷ் சிவனிடம் அஜித் கேட்டுள்ளாராம்.

அவங்க மட்டும் இல்லனா இன்னைக்கு சூர்யா, கார்த்திக் இல்ல.., நடிகர் சிவகுமாரின் உருக்கமான பேச்சு!!

ஏனென்றால் இவர்கள் இருவரும் வலிமை படத்தில் நடித்த போது, ஹீமா நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட் செய்து தூக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமில்லாமல் இவர் காம்போவும் அருமையாக இருந்ததால், இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். இதனால் இந்த படத்தில் இவர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here