AK 61 படத்திற்கு ரஜினி பட டைட்டிலா? “வீ” சென்டிமென்டை போட்டு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!

0
AK 61 படத்திற்கு ரஜினி பட டைட்டிலா? "வீ" சென்டிமென்டை போட்டு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 படத்திற்கு, வீ எனத் தொடங்கும் எழுத்தில் டைட்டில் வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வைரல் அப்டேட்:

நடிகர் அஜித், தனது 61 வது படத்தில் 3வது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் கமிட்டாகி உள்ளதாக பேசப்பட்டது. இந்தப் படத்தில், நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கும், அஜித் தனது வீ சென்டிமென்டை கையில் எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்திற்கு வீரா என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாக பேசப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதே டைட்டில்ல ரஜினி படம் ஒன்னு இருக்கே? என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பட டைட்டில், குறித்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here