கையில் துப்பாக்கியுடம்.., மிரட்டிவிடும் லுக்கில் அஜித்.., ‘துணிவு’ உடன் வெளியான பர்ஸ்ட் லுக் புகைப்படம்!!

0
கையில் துப்பாக்கியுடம்.., மிரட்டிவிடும் லுக்கில் அஜித்.., 'துணிவு' உடன் வெளியான பர்ஸ்ட் லுக் புகைப்படம்!!
கையில் துப்பாக்கியுடம்.., மிரட்டிவிடும் லுக்கில் அஜித்.., 'துணிவு' உடன் வெளியான பர்ஸ்ட் லுக் புகைப்படம்!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏகே 61:

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்குமார். வினோத் இயக்கத்தில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்து இயக்கி வரும் ஏகே 61 திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக எடுத்து வருகிறார் வினோத்.

இந்தப் படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட விஜய் படத்தின் தலைப்பு கூட அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு மட்டும் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வந்தது. தற்போது வரை படத்தின் எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஏகே 61 படத்தின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் துணிவே துணை அல்லது துணிவு என்ற தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் துணிவு என்று உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here