15 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் கைகோர்க்கும் வில்லன் நடிகர் – வைரலாகும் AK61 லேட்டஸ்ட் அப்டேட்!!

0

அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி அவரது 61 வது படத்தில் பிரபல வில்லன் நடிகர் அஜய் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வைரல் அப்டேட்:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் 3வது முறையாக AK 61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். ஏற்கனவே, அஜித் நடித்த வலிமை படத்தில்  பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இதே போல் தற்போது ஏகே 61 படத்திலும், தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அஜய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான கிரீடம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜய் பங்கேற்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here